பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகன் இதன் பின்னர், எடைப் பயிற்சியைச் செய்தால் எளிதாகவும், இனிதாகவும், கமுகமாகவும், ககமாகவும இருக்கும். 8. எடை ஏந்திப் பயிற்சிகள் எடை ஏந்தியின் எடை 20 பவுண்டு அல்லது 25. இருபுறமும் 5 அல்லது 10 பவுண்டு எடைத் தட்டுகளை மாட்டி, அவை வெளியே வந்து விடாமல் இருப்பதற்காக, இறுக்கமாகவும் இரும்புக் காலர்களை இணைத்து விட வேண்டும். அப்போது எடை ஏந்தியின் எடை 30 அல்லது 40 பவுண்டு. பயிற்சி 1. தலைக்கு மேல் ஏற்றி இறக்குதல் (Front Press) ஆரம்ப நிலை: 1. தரையில் வைக்கப்பட்டிருக்கும் எடை ஏந்தியின் முன்னே வந்து நின்று கால்கள் இரண்டையும் தனது தோள்கள் அகலப் பகுதிக்கு இணையான தூரம் இருப்பது Gurgo (Shoulder level) அகற்றி நிற்கவும். 2. எடை ஏந்தியைச் சரியாகத் துக்குகிற இடம் GT{}} என்பதைக் கண்டு பிடிக்கவும். சமநிலை (Balance) முக்கியமாகக்