பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா பயிற்சி 3 பக்கவாட்டில் வளைதல்: (Side Bends) .1 $) <2 ను: s E ஆரம்பநிலை: இரண்டாவது பயிற்சிக்கு முன், தலைக்குப் பின்புறமாகக் கொண்டு வந்து கழுத்துப் பரப்பில் எடை ஏந்தியை வைத்தது போல் வைக்கவும். ஆனால், கைப் பிடிப்பானது (Grip) எடைத்தட்டு களுக்கு அருகில் பிடித்து இருப்பது போல் வைத்திருக்கவும். a. நோக்கம்: அடி வயிற்று இடுப்புத் தசைகளை வலிமைப்படுத்த உதவுகிறது. 1. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு வலப்புறமாக எவ்வளவு தூரம் வளைய முடியுமோ அவ்ளவு தூரம் வளையவும். 2 பிறகு முதல் கிலைக்கு பரவும். வந்த பிறகு மூச்சை விட்டு விடவும்.