பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--م டாக்டர் நவராஜ் செல்லையா 5 I சில குறிப்புகள்: 1. ஒரு சுற்றுக்கு 10 தடவை என்று செய்வதை முடிந்தால் 20தடவை அல்லது 30 தடவை என்று அதிகப்படுத்திக் கொள்ளலாம். 2. எடை ஏந்தியில் 30 பவுண்டு இருப்பதை 40 ஆகவும் உயர்த்திக் கொள்ளலாம். 3. உள்ளங்கை உட்புறமாகப் பிடித்திருப்பத போல் பிடித்திருந்தும் செய்யலாம். பயிற்சி 5 இடுப்பு oisosmåg to Luo (Waist Bends; 3ఙ; இதுகுத் தசைகள், பின்புறத் தசைகள் 'றும் இடுப்புத் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. . ஆரம்பநிலை: கால்களை அகற்றி வைத்து விறைப்பாக நிமிர்த்து தில்.

  • **