பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகன் ஒவ்வொரு தடவைக்கும். கீழே வரும்போது மூச்சு விட்டு, பிறகு உயர்த்தும்போது மூச்சிழுத்துக் கொள்ள வேண்டும். விரும்பினால், ஒரே தம்மில் (மூச்சுப் பிடித்துக் கொண்டு) 10 தடவையும் செய்யலாம். வேண்டும்போது அதிக எடைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். 3 சுற்றுக்கள். பயிற்சி 9 ஆரம்ப நிலை: கால்களை அகற்றி வைத்துக் கண்டு கழுத்து தோள் பகுதிகளில் எடை ஏந்தியை