பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 டாக்டர் நவராஜ் செல்லையா -- Hā எற்றி கைகளை எடைத் தட்டுகளின் பக்கத்தில் வைத்து முழுநீள அளவு கைகளை நீட்டிப் பிடித்தபடி நில் 1. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு முன்பாதங்களில் உயர்ந்து நிற்கவும். 2. பிறகு அப்படியே ஒரு நாற்ககாலியில் உட்காருவதுபோல, முழங்கால்களை மடித்து அமரவும். (பாவனை) . 3. பிறகு எழுந்து நின்று பாதங்களை மீண்டும் தரையில் பதித்து மூச்சு விடமும். இப்படியே 10 தடவைகள் செய்யவும். விரும்பினால் செய்யும் தடவைகளை அதிகரித்துக் கொள்ளலாம். வேண்டுமென்றால் இன்னும் எடைகளைக் கூட்டிக் கொள்ளலாம். 3 சுற்றுக்கள். சுற்றுக்களுக்கிடையே ஒரு நிமிடம் ஒய்வு.