பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 61 உட்புறப்பகுதி உடலைப் பார்ப்பது போலவும் இட கையின் உட்புறப்பகுதி வெளிப்புறத்தைப் பார்ப்பது போலவும், பிடித்துக் கொண்டு கால்களை அகற்றி வைத்து, எடை ஏந்தியின் மேல் உட்காராமல் அமர்ந்திருப்பது போல இருக்க வேண்டும். எடை ஏந்தியின் எடை 30 பவுண்டு. 1. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு எடை எந்தியை கால்களின் இடைப்பகுதி வழியாக மேலே தூக்கிக் கொண்டு வரவும். பிறகு தரையில் வைக்கவும். இதுபோல் 10 தடவைகள் செய்யவும். ஒரே மூச்சில் செய்யலாம். ஒவ்வொரு தடவைக்கும் குனியும் போது மூச்சிழுத்து, நிமிர்ந்த பிறகு மூச்சை விட்டு என்றம் செய்யலாம். - 3 சுற்றுகள். சுற்றுகளுக்கு இடையே ஒரு நிமிடம் தேவைப்படுகிறபோது எடைகளை அதிகரித்துக் கொள்ளலாம். எண்ணிக்கையின் அளவையும் ஏற்றிக் கொள்ளலாம். பயிற்சி 13 அடிவயிற்றுப் பயிற்சி (Abdominal) * நோக்கம்: அடிவயிற்றத் தசைகளை மென்மேலும் வலிமைப் படுத்த உதவுகிறது. ஆரம்பநிலை: 1. ஒரு முக்காலியில் அல்லது நாற்காலியில் உட்கார்ந்து இந்தப் பயிற்சியைச் செய் லாம். !” நிமிர்ந்து நின்றவாறும் இப்பயிற்சியைச்

  • * † " o i. கரி . لها بان .. ألم : ما