பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$G६; உடலுக்கு.அழகு தரும் கடைப் பயிற்சிகள் 10 தடவை. ஒரு கால் மாற்றி ஒரு கால் என்று ஏற்றி இறக்கவும். 3 சுற்றுகள். சுற்றுகளுக்கிடையே ஒரு நிமி.ம் ஒய்வு தரவும். பயிற்சி 4 soaso (Back List) ஆன்: திலை: குப்புறப்படுத்தபடியே உள்ள முன் பயிற்சி போல இப்போது, முதலில் இடது காலை மேலே உயர்த்தி (மூச்சிழுத்துக் கொண்டு) பின் கீழிறக்கிக் கொண்டு 1ந்து தரையில் படாமல், மேலாக இருத்தி, அடுத்து வலது காலை மேலே உயர்த்தி இறக்கி வந்து தரையில் படாமல் இருத்தி, பிறகு இடது கால் வலது கால் என்ற மாத்தி மாற்றிச் செய்திட வேண்டும். மூச்சு முறையை விட்டு விடாமல் ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். வந் ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர்த்தல் 10 தடவை. 3. சுத்துக்கள். சுற்றுகளுக்கிடையே ஒரு நிமிடம்

  • : * = ** :
  • في قوة Hy • عاعي. 毯。 *;

பயிற்சி 5 - i ******* * *Ágæ (Sideward Leg List) '