பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரும் உழைப்பது இல்லறம் சின்னச் சின்ன வீடு கட்டி, ஆண் பெண் ஆண் இருவரும் : பெண் ஆண் பெண் ஆண் பெண் சிங்கார வீடு கட்டி பொண்ணு மாப்பிள்ளை வச்சு ஆடுவோமே - நாம் ஒண்ணு சேர்ந்து விளையாடுவோமே! ૬ . . . . . . . છે -- -- சுண்ணாம்பு கல்லு மண்ணால் சுவராக்குவேன் -நானும் சுவராக்குவேன்! தண்ணீர் கொண்டு வந்து நான் தாரேன் - கூட நான் தாரேன்! (சின்ன) கண்ணாடி பீரோ வாங்கி வீட்டில் வைக்கோணும் - நம் வீட்டில் வைக்கோனும் - அதிலே கல்கண்டு மிட்டாயி வாங்கிப் பூட்டி வைக்கோணும் - உள்ளே பூட்டி வைக்கோணும்: ஜன்னல் வச்ச சமையல் கட்டு வேண்டாமா? - தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாந்தான் வேணும் நாம் வீடுங் குடியாவோம். -- சுகம் நீடும்படி வாழ்வோம் வயதில் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வோமே! ஒ, ஓ, ஒ. (சின்ன) நான் சோறாக்கிப் பிட்டு நாத்து நடுவேன் நான் காடு காத்துப் பசுமாடு மேய்ப்பேன் நான் வீடு காத்துத் தினம் விளக்கு வைப்பேன் நான் பாடு பட்டுத் (5®Gಖಟ! அப்பா போலே நான் பாதுகாத்துக் கொள்ளுவேன் அம்மா போலே! இருவரும் : நாம் ஒண்ணாகச் சேர்ந்து என்றும் வாழ்வோமே! (சின்ன) - மருமகள்