பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாதம் வம்பு பண்ணக் கூடாது!

வாதம் வம்பு பண்ணக் கூடாது - பிடி வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள் வகையில்லாப் பொருளை வேண்டிப்
புருஷனிடம் எப்போதும் வார்ப்புரு:Gap3 gap3}}(வாதம்)
வரவு செலவு எண்ணிப் பார்க்கனும் - வீட்டு வாழ்வின் தேவைகண்டு கேக்கணும் - போலி
சிேயதை மதிப்புக் காக
அல் டாப்புகளை நீக்கணும்: (வாதம்)
அம்பது ரூபா சம்பளக்காரன் பொஞ்சாதி - தினம் ஒம்பது தடவே காப்பி குடிப்பது அநீதி எம்பது ரூபா புடவே கேட்டா
குடும்பத்துக்கே விரோதி: (வாதம்)
سياسي 3******
வெள்ளிச் சரிகை வேஷ்டி சேலை கொடுத்து - எவர்சில்வர்
வெங்கலப் பாத்திரம் வாங்குவதைத் தடுத்து - புருஷன் விலை மதிப்பை எடுத்துச் சொன்னா முகத்தைச் சுளித்து (வாதம்)

; ; ; ; , , پايه جميم και τι - - போதும் எனற அளவு கடநது - தனககுப பொருந்தும் பொருந்தா தென்பதை மறந்து - உண்மைக் காதல் கொண்டான் தன்னைக்

கசக்கிப் பிழிந்து - பெண்கள் (வாதம்)
பெண்கள், வகையில்லாப் பொருளை வேண்டி புருஷனிடம் எப்போதும் (வாதம்)

- டாக்டர் சாவித்திரி 88