பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடியோடி வேலை செய்! வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே! வான மனந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே! காலைத் துயிலெழுவோம் - செங் கதிரை வணங்கிடுவோம்! நீலப் புனலிடை ஆடித் தெளிவோடு தேசத்துடன் வளர்வோம்: ஒடி யோடிப் பல வேலைகள் செய்பவன் டம்பது திடமாகும் - செய்யாவிடில் உறுப்புகள் முடமாகும் - அல்லாமலும் கூத்சாகம் குறை வாகும்: வீடு மெழுகிப் பண்டம் விளக்கியும் - சமைத்தும் விருந்திடும் உபகாரி - குடும்பத்து விளக்கெலும் அலங்காரி - அவளே விவேக சமுசாரி - எந்நாளும் (૬૧) படிக்காதவன் மனத்தில் உயர்ந்த பண்பு மிருக்காது - நீரில்

குளிக்காதவன் உடம்பில் சுத்தம் ميخ" தெம்பு மிருக்காது; இடித் தோடினும் நீரலைகள் இனம் பிரியாது - சேரும் இயல்பாக மாந்தர் வாழ வேண்டு மெப்போதும்; உடுத்துங் கந்தலைத் துவைக்கனும் ஹீ. ஹீ. ஹீம் உல்லாசமாக அறிஞர் சொல்லாம் விவேக நூலைப் (படி) - மணமகள் 94