பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்களுக்கு அறிவுரை: தொகையறா கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை. நான் கொண்டாடித் திரியாமல் குருடாவ தேக்காலம்? பெண்களை நம்பாதே. கண்களே பெண்களை நம்பாதே. வீண் பெருமை காட்டிச் சிறுமையாக்கும் (பெண்களை) மண்கலம் போல மற்றவர் தொட்டால் மாசுறும் பெண்மை ... என்று பேசிடும் உண்மை. கெட்டு வெண்கலம் போல எவர் தொட்டாலும் விளக்கி எடுத்து விரும்பும் தன்மைப் (பெண்களை) தொகையறா ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம். அதன் உள்ளே இருக்கிறது ஈறும்பேனாம். இதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம் கேனிமினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம். பாட்டு கண்டவரோடு கண்ணால் பேசிக் காமுதும் மாது - இந்த பூமியின் மீது - கொண்ட கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள் காசிகை ரூபத்தில் காணும் பிசாசுப் (பெண்களை) ஜசிகைப்பட்டு ஜவ்வாதுப் பொட்டு தங்க நகைப் பகட்டு - வெள்ளித் தாம்பாளம் தனில் தாம்பூலம் முதல் தேங்கா பழம்துட்டு - கொண்டு தெகுவில் புறப்பட்டு தன் மதித்திட வருவாள் - தெய்வப் பேரால் எதையும் புரிவாள் - தன்னைப் பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான் மினுக்கி யலுக்கிக் குலுக்கிச் சிரிக்கும் (பெண்களை) - துக்குத்துக்கி 108