பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி வாழ்வேன் இனிமேல்? எப்படி வாழ்வேன் இனிமேல்? இப்புவியின் மீது ஏழையும் நான் அந்தோ பணத்தால் சிறந்தோர் குணமிழந்தோர் - அற்பப் பாவிகள் தம்மிடையே ஆளை அடிமை கொள்வார் பொருள் கொடுத்தே ஆஸ்தியைத்தான் கொள்வர் - பிறரது உழைப்போர் கூலியைக் குறைத்திடுவார் - செல்வம் உடையார் கூற்றினும் கொடியவராம் காளி கருணை செய்வாள் என நினைந்து கைப்பொருள் இழந்தேனே காட்டில் விறகொடித்தேன் - பழைய கஞ்சியின்றி நெஞ்சொடியக் கல்லை உடைத்தேன் மூட்டை பல சுமந்தேன் - நான் என் முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டேன் தேடி வந்த காசைக்கொண்டு தீபம் எரித்தேன் தேனாபிஷேகம் பொங்கல் தினம் படைத்தேன் 141 (எப்) (பணத்தால்) (ஆளை) (ஆஸ்தியை) (செல்வம்) (மூட்டை) - வேலைக்காரி