பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லுக் குத்த மாவரைக்க நீரெறைக்க மிசுனு. அல்லும் பகலும் ஆக்கி அரிக்க அதுக்கொரு மிசுனு அடச்சே... பள்ளிக் கூடத்துக்குப் புள்ளங்க போகாம..... முடிஞ்சுதா?.... ஒன்ன மறந்துட்டேன். என்னம்மா? பட்டனத் தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும் காபியும் நம்ம பக்கத்தில் வந்துடனும்; கட்டுலுக்கு மேல பேனு காத்து சுத்தோணும்: காலங் காட்டும் கருவியும் வேணும்! இம்... வேணும் வேணும் அடி பைத்தியம் - நம்ம நாட்டிலே வீட்டு வேலயச் செஞ்ச பொம்ம னாட்டியப் பாரு மேனாட்டு நாகரீகம் கொண்ட மேனியப் பாரு அவ காட்டுக்குப் போவா... களையெடுப்பா... காரியம் பாப்பா... கஞ்சி குடிப்பா...! இவ காரில போவா... ஊரச் சுத்துவா காப்பி குடிப்பா. கண்ணாடி பாப்பா (சிரிப்பு) (விஞ்ஞான) 152