பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோம்பேறி வேதாந்தம் சோம்பேறி வேதாந்தம் சோத்துக்காகாது - வீட்டுக்கு வாங்கோ நாம்போறே மோட்சத்திற்கு நாயகியே! என்னை நம்பாதே ...ஒ. மோட்சலோகம் பார்த்ததற்குச் சாட்சியுமுண்டா - உங்க மூளையைக் கொளப்பி விட்ட ஆளையுங் கொண்டா - கேப்போம்! காட்சிப் பிரமாணமது கடவுள் சந்நிதியது சாட்சியாக நிக்கிறது சாஸ்திரப் புராணமது கண்டவர்கள் விண்டிடாதது விண்டவர்கள் கண்டிடாதது. நீ பாக்கணுமா? "ஆமா!' "சரி, உக்காரு.' 'உக்காந்தேன்.' 'கையை இப்படி வச்சுக்கோ' 'வச்சூட்டே' 'கண்ணைரெண்டும் முடிக்கோ!' 'மூடிட்டே' "சொல்லு" 'என்னாண்ணு?” S S S S S S S S S S S S S S S S S S S 0 S S S 0S (பாடல் நிறைவுறவில்லை) - விசுவாமித்திரா 156