பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசுவைப் பாதுகாக்கணும்! பாது காக்கனும் பாங்கு பாக்கணும்! பழகி வைக்கணும்! - பசுவை ஆமாம்! பக்குவமாக அக்கறை யோடே ராவும் பகலும் (பாது) பாலுந் தயிரும் நெய்யுடனே பசுமாட்டுச் சாணி, கோமயம் - அதைப் பாரிலுயர்ந்தோர் பஞ்ச கவ்விய மெனச் சாப்பிடணுங்குது சாத்திரம்! சீலமான காமதேனு தேவர்களின் கூேடித்திரம் போலே சித்திரமும் காட்டுவதாலே திருட்டுப் பசங்களைச் சிவப் பழமாக்கும் திருநீறதிலே உண்டாவதாலே! (பாது) பொட்டும் பருத்திக் கொட்டையும் தவிடும் புண்ணாக்கும் கழுநீர் வைக்கணும்; கட்டணும், கறக்கனும், கழுவனும் - அடிக்கடி கட்டாந் தரைகளை மாத்தனும்! காட்டுக்கு முடுக்கணும், மேய்க்கனும், - நம்ம வீட்டுக்குத் திருப்பணும்; தேய்க்கணும் - அதன் காளை கன்றுகளை வளர்க்கணும் - வண்டி கவலைக்கும் உழவுக்கும் பழக்கணும்! முட்ட வந்தா மூக்கணத்தை மாட்டணும் - கொஞ்சம் எட்டி நின்னு கொம்ப ஆட்டனும் அடிக்கப் படாது - பொட்டு வச்சு மஞ்சளும் பூசணும் பொம்பளைங்க கவனிக்க வேணும்! தொட்டுப் பாக்கனும், சொறிஞ்சு கொடுக்கணும்! தட்டிக் கொடுக்கணும்; தடவிப் பாக்கனும்! ஏய்.... உன்னையில்லை பசுவை (தொட்டு) (பாதுகாக்கணும்) - பாரிஜாதம் 167