பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது. தனியாப் பேசுகிற விஷயமடா - இப்போ சமயமில்லே நாவை அடக்கு - சும்மா அடக்கு (ஆடுவ) பொம்பளக்கிப் பின்னாலே பொட்டி போழை தூக்கிக்கிட்டு ஆம்புள்ளைங்க சுத்துறாங்க எதுக்கு? அது பொழப்பத்த பசங்க <!iDs வெறும் புண்ணாக்குப் பசங்க அப்படியா? சுத்தப் பொழப்பத்த பசங்க புண்ணாக்குப் பசங்க புவ்வாவுக்கு வேறெதுக்கு? - எல்லாம் புவ்வாக்கு வேறெதுக்கு? காக்கா புடிக்கிறது எதுக்கு? - டேய்! காக்கா புடிக்கிறது எதுக்கு? அது இதுக்கு நய்னா. கப்ஸா அடிக்கிறது? ... இதுக்கு ... இல்லை இதுக்கு டேய்... முன்சாமி! சில போக்கிரிப் பசங்க ராத்திரி ரிக்ஷாவில் ஜோக்கு காட்டுவது எதுக்கு? .... அது அதுக்கு! - பொன்னி 176