பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மலர்! மாறாத சோகந்தானோ? யாரோடு நான் சொல்வேனோ? வளம் பெறும் காதல் மலராது போமோ? மாறாத சோகந்தானோ? யாரோடு நான் சொல்வேனோ? வளர் பெறும் காதல் மலராது போமோ? பெரியோர்கள் காரியமே சரியென்றே நான் கொள்ளவோ? உரிமையாம் நேசமே சிறிதென்றே தள்ளவோ? விலையான பாண்டம் போலே நிலைமாறிப் போனேன் நானே! மானே உன் ஆசை மணவாளன் நானென்றே மாண்போடு கூறவே வகையேதும் காணேனே? மலரோடு உறவே கொண்டு குலவாத தேனே யானேன்? வளம் பெறும் காதல் மலராது போமோ? (மாறாத) - மஞ்சள் மகிமை 191.