பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முனியப்பா! மூலெ வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிற முனியப்பா ஒரே முனியப்பா - ஈ வேலெக்காரி வந்த விஷயம் தெலுசகோரா முனியப்பா!... ஒரே முனியப்பா. ஒரே முனியப்பா!... (மூலெ வீட்டுக்குள்ள) ஜாலம் செய்ய வொத்து ஜல்தி லேஸி ராரா முனியப்பா ஒரே முனியப்பா - இப்ப சாப்பாடு லேகுண்ட தனியாகத் தவிக்காதே முனியப்பாஒரே முனியப்பா - ஒரே முனியப்பா ஏழெட்டு நாளாக எங்கெங்கே வெதிகேதி இனியெக்கட சூஸ்ெதி எவங்கிட்டே அடிகேதி - நீ இல்லாமே பொஞ்சாதி எப்பட்றா பதிகேதி முனியப்பா - ஒரே முனியப்பா - ஒரே முனியப்பா! (மூலெ வீட்டுக்குள்ள) கூடிக் கெடுப்பார்கள் நெறஞ்ச உலகமப்பா கொஞ்சம் போலே சொன்னா நெஞ்சுக்குள் நினையப்பா வேடிக்கை பண்ணாமே விபரத்தைச் சொல்லப்பா மாயப்ப மாசாமி முறையாமே ராராப்பா முனியப்பா... ஒரே முனியப்பா. ஒரே முனியப்பா...! (மூலெ வீட்டுக்குள்ள) - டாக்டர் சாவித்திரி 202