பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் ஆண் பெண் இருவரும் ஆண் - வசனம் ஆண் - பாட்டு : பெண் ஆண் - வசனம் : ஆண் - பாட்டு : பெண் ஆண் பெண் கழுதையிலே ரெண்டுவிதம் தொகையறா கழுதையிலே ரெண்டு விதம் நல்லதுண்டு கெட்டதுண்டு ஒன்று கழுதையிலே நல்லதென்பார் மற்றொன்றைப் புத்தியிலே கெட்டதென்பார் பாட்டு குட்டியாயிருக்கையிலே லட்சணத்தில் குதிரையைக் காட்டிலும் எட்டு மடங்கு - கழுதை (குட்டி) யே, ஏழெட்டு மாசமான பின்னே முழங்கால் முட்டி விழுந்து மோசமாக விளங்கும் (ஏழெட்டு) தா, நம்ம கழுதை மிக நல்ல கழுதை - வேறு நாட்டுக் கழுதை போல நாகரீகமில்லே வாட்ட சாட்டமெல்லாம் ஒண்ணு மூக்கு மட்டும் வெள்ளை (நம்ம) இதா உம் ஆளைப் பாக்காதே கழுதை அடிபட்டுச் செத்துப் போவே ஒழுங்கா நடந்துக்கோ காலிருக்கத் தலையால் நடக்கிற கழுதை காவாலிப் பயகழுதை - சுத்தக் காவாலிப் பயகழுதை! சொந்த வேலையிருக்க ஊரு வேலைகளைப் பார்க்குமாம் வீணா விருத்தக்கழுதை - சுத்த வீணா விருத்தக்குழுதை - அதுக்கு, (நம்ம) பொம்பளை பேச்சைக் கேக்கற ' ' ' பொசகெட்ட கழுதைகளைப் போடறேம்பாரு ரெண்டு போடு இதா. துர்ரி சாம்பலைப் பூசிக்கிட்டுச் சம்சார வாழ்வைச் சதமில்லை யென்று சொல்வ தென்ன கழுதை? அது சத்திரத்துச் சாப்பாட்டுத் தடிக்கழுதை! சோம்பேறித்தனமா, சுத்திக்கிட்டுக் கண்ட பக்கம் சோறுதின்னுங் கழுதைஎன்ன கழுதை? அது சொல்லுப் புத்திக் கேக்காத கழுதை அதுக்கு (நம்ம) 215