பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் - வசனம் பெண் பெண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பாட்டு இருவரும் நாதாரிப்பய கழுதை நடக்கக்கூட கணக்குப்பாக்குதே, நல்லியை ஒடுச்சுடுவே இதே.. உம் கள்ளக்கடை வீதியிலே கொள்ளை யடுச்சுக்கிட்டு கெளரவமாயிருப்ப தெந்தக் கழுதை? அது காலமுணராத சுத்தப் போலிக்கழுதை கண்ணிருந்தும் குருடாய் வாயிருந்தும் ஊமையா காதிருந்தும் கேளாத தென்ன கழுதை? அது கல்வியற்ற செல்வமுள்ள கழுதை அதுக்கு (நம்ம) வசன நடை சிங்கமதை எதிர்த்தது எந்தக் கழுதை?

ডোক্টো6ঠাfা ?

கரிகாலச் சிங்கமதை எதிர்த்தது எந்தக் கழுதை? அது சேலையைச் சுமந்ததே அந்தக் கழுதை! இப்பச் சிக்கிக்கிட்டு முழிக்கிறது எந்தக் கழுதை? ராணி சேனையிலே சேர்ந்து வந்த கழுதை! ੰ • . இ) - , ....... ஹா காரியமில்லாக் கழுதைகளைத்தான் கட்டி மேய்க்க லாமா? அடெ ஊரைச்சுத்தி ம்ெரமணை செய்து பாக்கவேணும் ஆமா! புத்தி வருமா? செஞ்சு பாப்போம்! அடே வர்லே உட்டு முடிக்கினாப் போவுது அப்ப வெளாசு த்தா நாணமற்ற பொங்க்கழுதை காணவே இதுகளை நடத்திக் கடத்திச் செல்லவேணுமே நாடெல்லாங் காரித்துப்பி நல்லறிவு உண்டாக நன்மையே நாம தேட வேணுமே இதுகளுக்கு (நம்ம) - மர்மயோகி 216