பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து முத்து : முத்து பல பல ஆட்டம்! ஆட்டத்திலே பலதினுசுண்டு பல் பலே பல், பலே பலே பல் (ஆ) அதையறியாதவன் மண்டு - மக்கள் (ஆட்டத்திலே) பலே பலே பல் பல பல பல பல பல பல பல் (ஆ) பல் பலேபல் பலே பலே பல் பல்க்கு பலேபல் பல பல பல பல பலபல பல் ഞരു ഞരു ഞരു ஷை (ஆ) சொல்லு என்னென்ன....? பந்தாட்டத்திலே பொம்மலாட்டத்திலே சூதாட்டத்திலே களியாட்டத்திலே சதுராட்டத்திலே பலதினுசுண்டு இன்னுந் தெரியாதா...? கொண்டாட்டத்திலே திண்டாட்டத்திலே பேயாட்டத்திலே பித்தலாட்டத்திலே மக்களாட்டத்திலே பலதினுசுண்டு ராணிமேலே ராஜா விழுந்தபின் ஆசெ வச்சுத்தட்டுவது என்ன ஆட்டம்? தம்பி (ஆசெ) அது சீட்டாட்டம் அப்படியா...? ட்ராமா சினிமாக் கலையால் ராஜ்ஜியத்தில் முன்னணிக்கி வந்தது என்ன ஆட்டம் தம்பி (முன்) 219