பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனி அது சதுராட்டம் முத்து தெரியுதா.....? முத்து பந்தாட்டத்திலே பொம்மலாட்டத்திலே சதுராட்டதிலே பல தினுசுண்டு முனி நாட்டுக்குள் ஏழைங்க வீட்டுக்குள் அடிக்கடி நடக்கிற ஆட்டம் என்ன ஆட்டம் முத்து (யோசித்து) தெரியாது முனி அது திண்டாட்டம்! நகைக்கடை துணிக்கடை லேவா தேவியில் நடைபெற்று வருவது என்ன ஆட்டம்? முந் அதுந் தெரியாது. முனி தெரியாதா...? அது பித்தலாட்டம்...! - டாக்டர் சாவித்திரி மாபாவி யார்? முற்பகலில் செய்ததெல்லாம் பிற்பகலில் விளையுமென்ற மொழியின் உண்மை அற்பகுணம் படைத்தவன்யான் அறிந்துகொண்டேன் - என் - குற்றமதை நன்குணர்ந்தேன் (என்) குவலயத்தில் பழிசுமந்தேன் - என்னில் வாசகம் செயலிலும் மாறுபாடுற்ற பாவி மா பாவி யானனன்றி மற்றுமோர் பாவியேது? ஈசனை நினைக்கின்ற எண்ணம் தளர்ந்த பாவி ஏனெடுத்தேன் இந்த மானிட ஜென்மம் பாவி (என்) 220