பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரவீந்திரா... கடைபிடிக்க வேண்டியது என்ன? "நல்ல ஒழுக்கம்!" படிக்க வேண்டியது என்ன? பத்பநாடா! படிக்க வேண்டியது என்ன? 豹 - 3.,肆 நாவல் சார்! இப்ராகீம்? "பத்திரிக்கை சார்!" ரவீந்திரா படிக்க வேண்டியது என்ன? it | "திருக்குறள் சார்....! பலே... பலே.... (ஒன்றே) அவசியம் இல்லாத செலவு எதற்கு? இந்தப் பழசெ அவுத்துப் போட்டு - புதுப் புடவை ரவிக்கை மாட்டு, உம் - வெளியே கெளம்பு. கெளம்பு - நீ கதவை இழுத்துப் பூட்டு கடை வீதி மேலே போவோம் வா செலவுக் கிந்தா நோட்டு!! அவசரப் படாதே அத்தை மவனே - விணே அவசிய மில்லாத செலவு நமக்கு வேணாம்; அப்பன் பாட்டன் தேடி வச்ச அய்வேசும் நமக்கில்லை, அன்னாடங் காச்சி நாம ஆளை ஏச்சுப் பொழைக்கும் குறுக்கு மூளை கூட உனக்கில்லே! அவசரப் படாத அத்தை மவனே - வீணே அவசிய மில்லாத செலவு நமக்கு வேணாம்!! 230