பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் : ஆண் பெண் இருவர் ஒன்று பெறுவோம்! அறிவாளி உனைமுன்பு நானே - வீணில் அவமாக மனம் எண்ணினேனே! மண்ணில் சிறுபேதை எனையே பூமானே - வாராய்... எந்த நாளுமே நாமே! இருவரொன்று பெறுவோமே இருவரொன்று பெறுவோமே! இணைந்த அன்பினால் இனிமேல் (எந்த) இணைந்த அன்பினால் இனிமேல் இன்பலோகம் நீதானே இணையிலாத எழில்மானே இணையிலாத எழில்மானே இகத்தின் பாக்யம் அடைந்தேனே (இன்ப) மனமாகிய கோவிலில் வைத்து மகிழ்வுகொண்டு உனைச் சேவித்து மதுவார் மலர்மாலைசூடி வணங்கிடுவேன் பதமேபாடி (எந்த) கண்மூடும் நேரம் மாங்காய்ச்செடியும் காயும் கனியாம் உன்னாலே காணும் நாழிகை மூணே முக்கால் ஆனால் மறையும் தன்னாலே எண்ணிப்பாரு இதுவெல்லாம் பொய்யே எதுக்கும் உதவாதே.... மாயப் பில்லி சூனியம் செய்வார் தமக்குப் பெண்சாதி பிள்ளையும் தக்காது பித்தலாட்டமே ஆனது செப்படி வித்தைகள் எல்லாம் வெறும் சூது நல்ல காரியம் எதுவும் அதனால் நடைபெற முடியாதே. (மாய) 58