பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் இருவரும் மஞ்சள் வெயில் மாலையிலே... மஞ்சள் வெய்யில் மாலையிலே வண்ணப் பூங்காவிலே பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்! அஞ்சுகத்தின் பாஷையிலே ஆணும் பெண்ணும் பேசயிலே ஆனந்தக் காட்சி யங்கே காணுது பார்! செண்பகத்தின் மேனியிலே தென்றலது மேவி அன்போடு முத்தாடும் சல்லாப அழகினைப் பாராய் ஒன்றுபடும் காதல் சிங்காரம் ஒற்றுமையைப் பார் இந்த நேரம் இன்பரச வாழ்க்கை வைபோகம் என்றும் நமதாகுமே - (மஞ்சள்) நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே நிஜமாகவே <)..? மனத்திலே நான்... மனக்கோயில்தனில் வாழும் மகாராணியே என்(என்) உனக்காக நான் ஊம்! எனக்காக நீ.... கனியது உருமாறி வந்ததுபோல் கண்ணே! கண்காணும் காட்சி நீயல்லவோ? துணையாக எனையாளும் சுவாமியன்றோ? சொந்தம் இனிமேல் இருவருமே இணைபிரியாச் சதிபதி நாம்: மஞ்சள் வெய்யில் மாலையிலே வண்ணப் பூங்காவிலே மாறாத ப்ரேமை கொண்டே மகிழ்ந்திடுவோம்.... - காவேரி 61.