பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை தாயின் பேருக்குன்னால் தாழ்வு வர நடக்காதே! சம்பத்து வந்தாலும் - நீ தற்பெருமை யடிக்காதே! சந்ததமும் கணவன் சொல்லைத் தடுத்துமுகம் சுளிக்காதே! சமயம்தான் கிடைக்கும் போது தலையணை மந்திரம் ஜெபிக்காதே! அன்பினால் கண்ணே! சொந்தமாய் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழனும்! - பொம்மைக் கல்யாணம் சந்திரோதயம் சந்திரோதயம் இதிலே காணுவதும் செந்தாமரை முகமே ஆனந்தம்! சந்தோஷம் தானடைந்தேன் யானும் - மனச் சந்தோஷம் தானடைந்தேன் - வானுலவும் அந்தம்பொலிந்தமுது சிந்தும் கலை நிறைந்த பாந்தம் மிகும் பசுவிலே உயர்சாந்தம் தோன்றுவதுன் சாந்தம் கடவுள் தன்மை சார்ந்தும் விளங்கும் ருது தோய்ந்த மருமலரிலே மது(தோ) உனது நகை வாய்ந்த அழகினை ஆராய்ந்தேன் அது நீயாகும் 63 (சந்த்) (சந்த்) { &F ந் த் ) (சந்த்)