பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் : பெண் : ஆண் : பெண் ஆண் : பெண் : ஆண் : பெண் கரும்பும் எறும்பும் ராசாக் கண்ணு ரோசாப் பூவே! - கொஞ்சம் ஆசையாய்ப் பேசலாம் பக்கம் வா வேய்யே (ராசர்க்கண்ணு ஆசையோடு நீங்க பேசணுமுன்னா - அதை அல்லாண்ணு மறுத்துச் சொல்லவா கண்ணா (ராசாக்கண்ணு நீ இன்பரசம் தங்குகின்ற இளங்கரும்பு - நான் அன்பு வழியாய் உண்ண வந்த எறும்பு! கவியழகுக்கு பேசுவீங்க குறும்பு - வேணாம் கரும்பைக் கடுச்சுப் புடும் எறும்பு (ராசாக்கண்ணு நல்ல வாசனை வீசு மலர்மீது புரண்டு - விசு வாசமொடு தேனை உண்ண எண்ணுது வண்டு பூத்த நறு மலரைக் கேட்டிருக்குமா - வண்டு பார்த்துப்பிட்டுத் தேன் உண்ணக் காத்திருக்குமா? (ராசாக்கண்ணு) வட்ட நிலவு முகத்துக்குள்ளே - சின்னக் குட்டி நிலவு எங்கெ வந்தது? என் இஷ்டமூர்த்தி நெற்றி மேலே பொட்டு வைக்கும் தினுசாய் ஒட்ட வந்தது (ராசாக்கண்ணு) சொல்லுங்க மச்சா(ன்): அழகை யெல்லா ஒண்னு சேத்தி ஆண்டவ உன்னெப் படச்சா - அதுக்கு அறிவை யெல்லா ஒண்ணு சேத்தி அளவு வச்சு என்னெப் படச்சா இரண்டு பேரையும் ஏம்படச்சா? - அதை என்னாத்துக்குண்னு சொல்லுங்க மச்சா 7 ջ