பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்துக் கொண்டிருந்தால் போதும் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் - உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் - எந்தன் பக்கத்தில் வைத்தே எப்போதும் உன்னைப் வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது வனிதை நின்போல் நீயே வேறேது? நேர்த்திகொள் கலைமாதும் மலர்மாதும் மலைமாதும் நிகரிலாத ஜெகன் மோகினி எழில்தரு - கண்ணம்மா தெய்வீகமான உன் ரூபம் கனியோ கனியின் ரசமோ நின்கானம் கேட்டுக் கொண்டிருந்தாலே போதும்; கலைமயில் நீ ஆடும் ஆடலுக்கே தாளம் போட்டுக் கொண்டிருந்தாலே போதும்; மனமது மறவாது மற்றொன்றை நினையாது துணை கொண்டுமே நேசம் பிரியாது - சொந்தம் விலகிடாது கண்கள் இமையாது கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் நிலதா - மதத் - பநிதபமகா - மதப கரிஸா லநிதா - நிதநிரிஸா - கானம் கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் (பார்த்துக்) (பார்த்துக்) (பார்த்துக்) - சித்துர் ராணி பத்மினி "உயிரை விட்டிடுவேன்!" ன்ைனு ஒருவார்த்தை சொல்லம்மா இல்லேன்னா - உயிரையே விட்டுடுவேன் - நிஜமாச் சொல்லம்மா கம் - அப்படி இல்லை ஊன்னு சொல்லு 78