பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

筠台 லா. ச. ராமாமிருதம் பெருந்திருவோ உனக்கு இன்னம் எத்தனை பெயர்களோ? நீ இங்கே இருக்கிறாயோ இல்லையோ அன்று அண்ணாவின் கண்ணிரில் நனைந்த சொல்லில் வாழ்கிறாய், பளபளக்கிறாய். இப்போது என் கண்ணில் பெருகுவது அண்ணாவின் கண்ணிர் வம்சம் வழிவழியாக உன் சன்னதியில் வடித்த கண்ணிர் வீழ்ச்சியே நினைவெனும் ஜீவநதியாகப் பாய்கிறது. போன வாரம் குருவாயூரில் இருந்தேன். கண்ணனும் கூட இருந்தான். இரவு 10, 11க்கு பஸ் குருவாயூரை அடைந்தபோது ராக ஸ்ப்பசி. லேசான மழை பெய்து பூமி "சொதச்சொத" அங்கங்கே இருட்டு. "அதோ கேசவனைப் பார்த்தேளா?" 'கேசவனா, யார்? எனக்குத் தெரியாதே! திறு இறு வென விழித்தேன், சுற்றுமுற்றும். -

  • சரி விடுங்க, கண்ணனுக்குப் பொறுமை குறைவு. ஆனால் இப்போ அவனைக் குறை கூறுவதற்கில்லை. இரவு தங்க விடுதி பிடித்தாகனும், ராrஸ்ப்பசி வேறே.

துரங்கினேன் என்று சொல்லமாட்டேன். முந்தின நாள். * ஏக்தம்' பன்னிரண்டு மணிநேரம் உஸ் பிரயாணம் என்னை அடித்துப் போட்ட மூர்ச்சையிலிருந்து மீண்ட போது கண்ணன் கோவிலுக்குப் போகத் தயாராகிவிட்டான். ஸ்னானம் பண்ணி, திருநீறைப் பட்டை பட்டையாக இட்டுக் கொண்டு பாலமுருகன் மாதிரியிருந்தான். "நீங்கள் பின்னால் வாங்கோ. நான் முன்னால் போறேன்.'