பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩翻啟 ாை. ச. ராமாமிருதம்

  1. o

இருவரும் 'விர்'ரென நடந்து ஒரு கடைச்சந்தில் மறைந்தினர். இத்தனையும்;ஒரு டாப்ளு (Tableaux) நிழல் ஆட்டம் {Shadow play) மோணம் புனைந்த கவிதையின் தன்மையும் வேனையும் யாரால் முன்கூட்டிச் சொல்ல முடியும்? அம்மா! 8 நீ என் தாயின் மறுபிறவியோ? முற்பிறவியில் என் மகளோ உன் பெயர் જૂ -சுேவனம், ஒரு பர்ஸ் காட்டின கண்ணாமூச்சிக்கு இப்படி ஒரு அந்தாதியா?” & 'ஐயா, இது கண்ணாமூச்சி காட்டினது பர்ஸ் இல்லை ខ្ល៥ * பின்னே யார்?" 'சரி விடுங்க!” குருவாயூரில், மறுதாளே, கண்ணன் ம்ை குளிர்ந்த சமயத்தில் விளக்கினான், தன் பாகன் நோய்வாய்ப்பட்டு இறந்த பிரிவாற்றா:ை தாளாமல் ஆகாரம் எடுக்காமல், பட்டினி கிடந்து தானும் உகிர்நீத்த கேசவன் எனும் யானைக்கு எழுப்பியிருக்கும். சிலையைப் பார்க்கச் சொன்னானாம்.