பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 லா, ச. ராமாமிருதம் இவர்களுக்குச் சமுதாயத்தின் வெகுமதி என்ன?பட்டினி, கஷ்டம், ஒபாதி நெருக்கடி , சோதனைகள். இவர்களுடைய எழுத்தாற்றலுக்கு மட்டும் இவர்களை நான் வணங்கவில்லை. இவர்களிடம் ஒரு அடிப்படையான நாணயம், மானுடத்தின் சுயகெளரவம் இருந்தது. தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா கின்னைத் தீண்டும் இன்பம் தோன்றியிருப்பது இவர்கள் சிலரிடம், சில சமயங்களில் அடையாளம் தெரிந்தது. இவர்களிடையே பிச்சமூர்த்தி, தன் தாடியுடன், ரிஷிபோல் விளங்கினார். தி. ஜ. ர , அவரிடம் என்னைச் சற்றுமுன் தள்ளினார். "இந்தப் பையனை நீங்கள் படித்துப் பார்க்கணும்-இன னிடம் நல்ல அடையாளங்கள் தெரிகின்றன. உங்கள் எழுத்தில் ஒரேயடியாய்ச் சொக்கிப் போயிரு நான்." அவர் கன்னங்களில்-தாடி தாண்டித் தெரிந்தவன

بلرم.

சந்தோஷகரமான லஜ்ஜைச் சிவப்பு ஏறிற்று. ஏற்கெனவே செவந்த மேனி, என்மேல் கண்கள்-வீrண்யம் நிறைந்து, துருவும் கண்கள். கோபமற்ற அக்னி, பெரிய மேட்டு விழிகள். நடுவண்டிலிருந்து மயிர்ச் சுருள்கள் செவியோரங்களில் கரும்பட்டுக் குஞ்சங்களென ஆடின. இந்த மனிதனின் காந்த சக்தியை உரை நேரம் தேவையில்லை. + '~g' : 4. يُش، مد aఫీ & அவர் முன்னிலையில் எனக்கு நாக்கு அவிழ நாள்கள் ஆயின. அதனால் என்ன, எனக்கு அவருடைய பாவனை இப்போதைக்குக் ΕΗ.3 "εξ ? ఫిry : : ఫి * களையும் இப்போதிைக்குக் கவனித்துக் அகாண்டிருந்தால் போதும்.