பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் # 37 பாட்டு ஜோடி. திண்ணையிலிருந்து பெரியவர்கள், 'தமிழ்ப் பண்டிதராத்துப் பெண்ணையும் நாட்டுப் பெண்ணையும் பாடச் சொல்லுங்களேண்டி’ என்று கேட்டதும், கெளரி ராஜராஜேஸ்வரி சிவசங்கரி கருணாகரி விரி கடைக்கண், வைத்தென்னை ஆளம்மா அம்மாவின் குரல் நயத்துடன் அத்தையின் வெண்கல சாரீரம் சேர்கையில் ஒரு நாதச் சுழிப்பு நேர்ந்து, செவி வழி உடல் பூரா நிறைவது போன்ற ஒரு அனுபவம் சிறிசுகளுக்கே ஏற்படுமென்றால் விஷயம் தெரிந்த பேரியவர்களைப் பற்றிக் கேட்டானேன்? "எப்படிப் பாடறா இத்தனைக்கும் சிrையில்லை, ராகம் தாளம்னு தனி ஞானம் இல்லை-' y: "அப்படியெல்லாம் அவசியமா என்ன? அதுவே ஸான் வித்யம் உள்ள குடும்பம் அல்லவா! அம்பாள் கடாகrம் இருக்கறப்டோ வித்தைக்கென்ன குறைச்சல்?’’ 'கைல் மிகடாrம் வேண்டாமா?” "அங்கேதான் விதி, கர்மா, ஊழ்-வேறு பாஷை முட்டுக் கொடுக்க வந்துடறது. பாஷையிருக்கிற வரை சமாதானங்களுக்கு என்ன குறைச்சலப்பா?” "ராமாமிருதம், எழுந்திரு, போய்ப் பால் வாங்கிண்டு ஒா' " முக்கல், முனகல், கம்பளியின் கதகதப்பிலிருந்து மன மில்லாமல் உதறிக்கொண்டு எழுந்து உட்கார் முறித்து. என்ன பண்ணினாலும் நடக்காது. இன்னிலிருந்து, பதினைஞ்சு நாளைக்கு என் முறை. மிச்சப்பாதி என் தம் பி. ந்து உடலை ராஸ்கல், துணி போனது தெரியாமல் எப்படித் துரங்கறான்