பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் r ஆனால் முருகன் கரிதான் அட்டக்கரி, கட்டுக்குடுமி, கழுத்தில் ஒட்டக்கட்டின சிவப்புநூலில் நெஞ்சங்குழியில் தங்கும் ருத்ராகக் கொட்டை. இடுப்புத்துண்டு எப்பவும் அவன் கழுத்தைச் சுற்றித்தான் இருக்கும். கோவணத்தில் சுற்றுவ: ன் என் வீட்டை ஒட்டிய இந்த அஞ்ச வீட்டில் பெரியவர்களே அப்படித்தான், கழுத்தைச் சுற்றி அல்லது தலையில் முண்டாசாய்ச் சுற்றியிருக்கும். இவர்கள் குயவர் கள். மண் மிதித்து, மண்பாண்டம் செய்து பாண்டத்தைத் தட்டி மண்ணிலேயே உழன்று, தவிர எப்பவுமே உழவு ராமு’

  • “ 5_______ گئ ه
'ஏ ராமு
*
  • " சொல்லேன், ’

'இப்டி போவோமா?"

    • gr成誇g?"*

'இப்டி-’’ "சரி, சொல்விட்டு வந்துடறேன் எழறேன் கையமர்த்து கிறான். "சொன்னால் போவிடமாட்டாங்க. அவங்க தேடற. முன்னாடி வந்துடுவோம்.' "ச-ரி- இழுக்கறேன். சரியாவில்லை. சரியாவு மிருக்கு: 'நம்மை நம்ம இஷ்டத்துக்கு விடமாட்டாங்க. அதனால் தான் அவங்க பெரியவங்க." உள்ளே போய்ப் பார்க்கறேன். எல்லாரும் தூங்கறா, அண்ணாதான் எப்பவோ பள்ளிக்கூடம் போயாச்க அண்ணா ஹெட்மாஸ்டர்.