பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷垒垒 லா. ச. ராமாமிருதம் "ஆமா, விளையாடிக்கிட்டே யிருப்பேன். நெனப் பெடுத்துக்கும். அம்மாகிட்டே ஓடியாருவேன். அம்மா வேலையாயிருப்பா. எனக்கு அக்கதையில்லே . சரி விடு-" சட்டென்று மாறினான். "ஆமா, இந்த வேளையிலே நாம இங்கே வந்திருக்கக்கூடாது.” ஒரு மாதிரியா சுற்று முற்றும், பிறகு என்னையும் பார்த்தான். "ஏன்? நானும் சுற்றுமுற்றும் பார்த்தேன், 'இப்போ இவங்களுக்குச் சாப்பாட்டு வேளை." வங்களுக்கு?’’ சிலைகளைச் சுட்டிக் காண்பித்தான். புரியல்லே. விழித்தேன். 'காத்தான்கள் துன்ன வேணாமா? இனங்களு பசியாதா? ஒரு மாதத்துக்கு முன்னாலே ஒரு நாள் : கோயிலுக்கு விளக்கு வெக்க பூசாரி வந்தால் வாசன் காலையும்கையும் பரப்பிட்டு, ரத்தத்தைக் கக்கி ప్రిల్" ;/: منبع செத்துக்கிடக்கான், ynx ーس: خوجی سانچ مہ ہو۔ ? - از نگاه به این بیبر هر گ * * ప్లమ్డా{ எனக்கப் பயமாயிருக்குது, ក្ញុំ «بیهی ۹ மாட்டேம்பான” 3. திகிலில் உளறியபடி அவன் பின்னால் பிச்சுண்டுட்ட ஒடினேன். ஆனால் அவனைப் பிடிக்க முடியுமா? கால் தடுக்கி

  • . .x. 5% ... ...: - - * A్స . _ళ aro is -- * -

விழுந்தேன். சத்தம் கேட்டு நின்று திரும்பி வந்தால் 蒜、 படி தூக்கி விட்டான். "என்ன பொட்டையாட்டம் அளுவறியே, சம்மா .மாஸ் பண்ணினா!' என்னை ஆத்தில் கொண்டுபோய் விட்டுடு இனிம்ே

ஏ. ஏ.-உன்னோடு வரவே-ஏ-ஏமாட்டேன் ஊ-ஊ