பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் 蟹堡罗 றேன். வைதீஸ்வரா, தையநாயகித்தாயே, மன்னிச்சுக் கோங்கோ. இப்படியே விட்டால் பையன் வீட்டுள்ளே மேனைக் கொண்டுவந்து விட்டுடுவான்போல இருக்கு." எனக்குத் திடீர்னு ஞாபகம் வந்தது. திரும்ப முயன் றேன், முடியல்லே. "ஏம்மா எனக்கு அம்பிப் பாப்பா பிறக்கப்போறா னாமே, நிஜமா?" ஒரு மெளனம் என் பின்னாலிருந்து அம்மா குரல்: "யார் சொன்னது?’’ “முருகன் அம்கா சொன்னாள். என் பம்ரத்தைப் பிணந்துட்டான்னு சிவாவை அடுச்சேன். முருகன் அம்மா, "பெரியவனாயிட்டே, தம்பிகை எல்லாம் அடிக்கக்கூடாது. உனக்கு இன்னொரு தம்பிவேறே பொறக்கப் போறான். நீ அடிக்கலாமா ன்னாள். நிஜமாவாம்மா?’’

  • உனக்கு அம்பிப் பாப்பா வேனுமா, அங்கச்சி வேனுமா?"

இதென்ன புதுக் கேள்வி கேட்டு அம்மா மடக்கிட்டா? 签维 巴盘 யோசனை பண்றேன். இப்போ ரெண்டு தம்பி, ஒரு தங்கச்சி. இருக்கா, இன்னும் ஒரு தங்கச்சி-அப்போ கணக்கு சாரியாடுமோன்னோ? "தங்கச்சி பாப்பா." "ராமா ராமா ஒண்னு இருக்கறது போதாதா, தாமிருக் இற நிலைக்கு உன்னைப் போய்க் கேட்டேனே, அஸ்று அப்ராம்மனா!' திடீர்னு எனக்கு இன்னொரு சந்தேகம் வந்துடுத்து. "இது அண்ணாவுக்குத் தெரியுமா?'-என்னம்மா கிரிக்கிறே?’’