பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் 望あ還 'இந்த உலகத்தின் ஒவ்வொரு உயிருக்கும், இந்த நகத்ரங்கள் ஒண்ணொண்ணு மேனிக்குத்தான். பேர் இருந்தால் என்ன, இல்லாட்டா என்ன?” "பலே! பலே! அண்ணா என் முதுகைத் தட்டினார், 'இப்படியெல்லாம் சிலபேருக்குத்தான் வ ரு ம் போல் இருக்கு-பட் ஒன் திங்.." காத்திருக்கிறேன். அவர் குரல் முன்னிலும் தாழ்ந்து ஆனால் ஏதோ அழுத்தமா, "ஒரு நாள் எல்லாருக்குமே தெரிய, இந்தப் பேரில்லாக் கூட்டத்திலிருந்து ஒரு நகத்ரம் பிரிஞ்சு 'ராம்’ ங்கிற பேரிலே, பேர் கொண்ட நrத்ரங்களுடன் சேர்ந்து...” அப்படிச் சொன்னதுமே என் மாருள் ஒரு பொறி ஏத் திண்டமாதிரி உடம்பு பரபரத்தது. நாளுக்கு நாள் இந்தப் பொறி பெரிசாகி நக்ஷத்ரமாக என்கிட்டேருந்து பறந்து மேலே போய்-ஏன் துருவன் கதையைத் தாத்தா சொல்ை வியா? என் உடலிலிருந்து இப்பவே நான் தாவிடுவேன் போல...ஒரே தவிப்பு. என் கைகளை முஷ்டியாக்கிக் கொண்டு என்னை என்னோடு இறுகப் பிடிச்சுண்டேன். அம்மா அதுக்குள், 'இதென்ன குழந்தை மனசுக்குள் வயசுக்கு மீறி என்னென்னவோ புகுத்திண்டு? எங்கேனும் மனுஷாளோடு மனுஷனா தானும் வாழ்ந்து குடித்தனம் நடத்திண்டு செளக்யமா ஆயுசோடு இருந்தால் அதுவே போதும். ஆகாசத்திலிருந்து நகர்த்ரங்களைக் கயிறு திரிக்க வேண்டாம்-’’ 'அட ஆகாட்டாப் போறது, ஆசைகூடப் படக் கூடாதா? மந்தையோடு மந்தையாக இருக்கக்கூடாது. அம்மாப் பெண்ணே. பேரை இங்கே வந்ததுக்கு அடையாளம்