பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள் 158 வீடு என்னவோ படாசயிருக்கே ஒழிய, அதில் பாதிக்கு மேலே ஆகாசத்தைப் பார்த்த நடுமுற்றம்: சுற்றித் தாழ்வாரம். அதில் ஒரு தாழ்வாரத்தில, குட்டைச் சுவர் எழுப்பி அதுதான் சமையல் மறைவு. உருப்படியா ஒரு ரூம் தான். அதில்தான் இப்ப அடையறோம். அடைஞ்சால் என்ன? இந்தக் குமையற சுகமே தணி. கண்ணில் இந்தக் கும்மிருட்டில் ஏன்னதான் நடக்கறது பார்க்கணும்னு கண்ணைத் திறந்து வெச்சுக்கப் பார்க்கறேன் முடியல்லே. ராத்தேவன் விரல்கள் மெத்தென என் இமைகளைப் பொத்தறது. அவனுடைய கம்பளிக்குள்தான் நாங்கள் எல்லாருமே அடங்கியிருக்கோம். سسسسس لهthيتي ان يتي கத கத مسيين تي 3ن يع