பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹽器器 லா, ச. ராமாமிருதம் என் ஜன்னலுக்கெதிரே பாரியாக வளர்ந்துவிட்ட செடியில் எட்டாத உயரத்தில் செம்பருத்திப் பூக்கள் சிரிக்கின்றன. இதழ்கள் விரிந்து, கும்குமம் பிழம்பில் தோய்ந்து, அபயத்தில் அவள் ஹஸ்தம். இன்று வெள்ளிக் கிழமை இன்றைக்கு அவளுக்குப் பதினாறு கைகள். இல்லை பதினாயிாம். எண்ண முடியுமா என்ன? நீலமே பிரம்மாண்டமான புடவை. காய்வதற்காக இழுத்துக் கட்டி, காற்றில் சப்தமில்லாமல் பட பட....... நீ கேட்டாய், நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆனால் என்ன எழுதப்போகிறேன். அப்போத் தெரியாது. னால் நான் கவலைப்படவில்லை எ விடுவேன் அ కాజీ 酥 இ இது மட்டும் தெரியும். உன் வேண்டுகோள் ஒரு சாக்காக வெளிப் படக் காத்திருக்கும் இவ்விஷயமும் ஏற்கனவே விதிக்கப் பட்டது. இதே தர்க்கரீதியில் உன் வேண்டுகோளும் விதிக்கப் பட்டதே இல்லையேல் நீ கேட்டிருக்க வழியில்லை. அதோ மேட்டுவளைவில் ரயில் விரைகிறது. ராrவ மர வட்டை. கண்ணைத் திறவாமலே கண்ணுள் பார்க்கிறேன். மொட்டை மாடியில் ஆன்டனா. ஆரம்பித்துவிட்டேனே, முடிப்பேனா என்று தான் கவலைப்பட்டதேயில்லை. ஒரு தடவை. ஒரு கதை கருஆன்றி, அதன் முழுமையில் என்னின்று புறப்பாடுக்கு எட்டு வருடங்கள் பிடித்தன. இங்கு அதைச் சொல்வது பொருந்தும். மதியத்துக்கு கலையப் பள்ளி மணி கணகணகன. - o يجيدمر அம்மா' பசு, நெஞ்சைப் பிழிகிறது. _ { வினா மதுர மதுர முரளி நினைவு அலையின் பழைய ஒலி வேளையா, பொழுதா?