பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக 翼窗歌 உறவை மறந்தாலும் துரோகத்தை மறக்கமுடியாது. துரோகம் உறவினும் பெரிய உறவு. பயம், பக்தி, மூட நம்பிக்கை, நம்பிக்கை, பகுத்தறிவு, images, 'mageries, Beauty, Worship, Philosophy, Science, நீ நான் நீ, நான், எனக்கு... எண்ணமெனும் வித்தில் பிறந்து வளர்ந்து பாரம்பர்ய விருகம், அதன் கிளைகளும் விழுதுகளும், வேரும், நிழலும் ஓடாத இடத்தை எனக்குக் காண்பி. அடி, முடி காணமுடியாதது என்பது இதுதானோ? முள் வேலிக்கு அப்பால், முட்களின் அடர்த்தியின் இடுக்குகள் வழி, யாரோ தெருவில் நடந்து செல்வது தெரிகிறது. சத்துக்களின் வழி ஒளிச் சிதர்களில் அந்த வடு பன்முகப்படுவது போல் ஒரு பிரமை, வேலி தாண்டி இராதி கேட்டை அடைந்ததும் அங்கு பாய்ந்த ஒளி வெள்ளத்தில் அப் பன்முகங்கள் ஒன்றுகூடி ஒருமுகமான அது-யார்? கண்ணைக் கசக்கிக்கொண்டு சாய்வு நாற்காலியின் குழுவி லிருந்து என்னைத் திரட்டிக்கொண்டு எழுவதற்குள், திருப்பத்தில் மறைந்துவிட்டது. சிவப்புப் புடவை பளபள. அழுந்த வாரி இழுத்துப் போட்ட கொண்மை இந்தத் தருணத்தின் தேவதை: தருணி, அவள் இல்லாத இடமே இல்லை. ஆனால் அவள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமும் வேளையும் அவிஞ்ன்.துே. எங்கும் நிறைந்த பேருயிரில் உறையும் அவன், குளிர நினைக்கும் அந்த அருள் சமயத்தில் தருணத்தில்,