பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露斐 லா. ச. ராமாமிருதம் சந்தானம், கறந்த பாலை அளந்து சுற்றி ஏனங்களில் ஊற்ற ஊற்ற, எடுத்துக்கொண்டு, குழந்தைகள் சுறுசுறுப் பாக வெளியே கடந்து செல்கிறார்கள். வாடிக்கைகளுக்கு விநியோகம் பண்ண . "மாமா, என்ன சமையல் பண்ணலாம் சொல்லுங்கோ. பறங்கிக் கொட்டை வாங்கி வெச்சிருக்கேன். பறங்கித்தான் போட்டு வத்தல் குழம்பு, பறங்கிக்காய்க் கூட்டு பண்ணப் போறேன். உங்களுக்கு வேணும்னா அப்பளாம் சு.றேன்.” என்பேர் லச்சுமி, என் பெண்பேர் மஹாலச்சுமி. பறங்கிக்காய் எனக்குச் சுவாரஸ்யப் படவில்லை. ஆனால் அதைச் சொல்ல மனம் இல்லை, και ξ ^ ※ , , § 2, א o به "எதேஷ்டம் தலையை மும்முரமாக ஆட்டுகிறேன் 'மாமா நான் ட்யூட்டிக்குக் கிளம்பியாச்சு. எத்தானம் இரும்பி வந்ததும் வயலுக்குப் போகலும் எனக்காக் காத்திருக்காதேங்கோ. ராத்ரி சேர்ந்து உட்காத்துக்கலாம். போய்விட்டான். சந்தானத்துக்குக் காப்பிப் பழக்க இல்லை. அவன் கறந்த பால்க. அவனுக்குத் தேவையில்லை. திறுதிறு என்று சற்று நேரம் இங்கேயே விழித்துக் தொண்டிருந்துவிட்டுப் (அச்சூ-நெல் நெடி) பொழுது போகாமல், வேப்பிலை வீட்டுக்குச் செல்கிறேன். இங்கே யாருக்குமே மோப்ப சக்தியுமோ? 咨 密 #s; 3 ா வாங்கோ ம: 纱罗 : * r్య , வாங்கோ மாமா வாங்கோ மாமா'...உன் இருட்டுக்கு என் பார்வை இன்னும் பதமான பாடில்லை. வாசற்படி தடுக்கி, கால் கட்டைவிரல் நகம் வலியில் துடிக்கிறது. கண்டு கொள்ளாமல் உள்ளே வருகிறேன். "இதோ பெஞ்சிலே உட்காருங்கோ டிகாஷன் போட் உாக்க அடுப்பில பாலை வெச்சிருக்கேன். ஒரு நிமிஷம்."