பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையின் தரிசனம் 罗盘 உன் விளைச்சல் யார் கலத்தில் சாதகமாக வட்டிக்கப் படுகிறதோ. அவனும் அறியான். 笨 ః 家 த்ேயதரைக் கடலில் எங்கோ ஒரு அலை ஒரு நலுங் கலாக உருவெடுக்கிறது. துளித்துளியாகத் தன் பிரயாணத்தின் வழி திறன் கொண்டு பெரும் துரைக்கக்கலுடன் வங்காளக்குடாக் கடல் கரையில் மோதி விரிகின்றது. அன்னபூர்ண வியாபகம் ※ 孝 瑙 இத்தியானம். வேப்பிலை வீட்டு ரேழியில் படுத்திருக்கிறேன், சொகுசான இருட்டில், அரைத் துரக்கத்தில் கண் செருகலில் கனவுலகத்துக்கும் தனவுலகத்துக்கும் நடு விளிம்பில் நினைவு அங்குமிங்குமாக நடுங்குகிறது, நழுவு கிறது. தேறிக் கொள்கிறது. மறுபடி இதே ஊஞ்சல் அசைவு- லாவி லாலி!!............... பஸ்ளின் வேகத்தில், ஒரு பக்கம் வாழைக் கொல்லை. மறுபக்கம் தென்னஞ்சோலை-பாய்ந்து செல்கின்றன. ஒரு பக்கம் பாளம் பாளமாகப் பசும்பொன் தகடு களாலாய பாவாடை மடிகள் போலும் வாழையிலைகள் அசைகின்றன. மறுபக்கம் தென்னைகள் சாமரம் வீக கின்றன. வாங்கோ வாங்கோ சோழம் பார்க்க வாங்க!”