பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வீடு §§ கீழத் தெரு கோடியில் வடக்கே பார்த்த மூணாம் வீடு , என் தகப்பனார். அவருடைய உடன் பிறப்புகள் உள்பட, என் நினைப்புக்கு, முன் மூன்று தலைமுறை வரை இந்த வீட்டிலேயேதான் பிறந்து வாழ்ந்து பிரிந்து, நல்லது பொல்லாதுக்குக் கூடி அவாவா வேளை வந்தபோது இந்த வீட்டிலேயேதான் சடலம் களைந்திருக்கிறார்கள். என் பாட்டனார் லால்குடி பள்ளிக்கடத்தில் தமிழ்ப் பண்டிதர். ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர் சம்பளம் ரூ ? சிலிருந்து ஒரே தூக்கில் ரூ 5க்கு உயர்ந்தது. வேலையை விட்டு விலகிய அன்று, கோச்டி வண்டியில் ஊர்வலம் கொண்டுபோய் வாசலில் விட்டதும், தேய்த்துக் கொண்டிருந்தாளோ, கீரை பிடுங்கிக்கொண் டிருந்தாளோ கொல்லைப்புறத்தில் காயப்போட்டிருந்த தென்னை மட்டை, பன்னாடை, கள்ளி கொட்டாங்கச்சி களை ஒன்றுசேர்த்துக் கொண்டிருந்தாளோ தெரியாது. எப்படியும் தெருவே திரண்டு பிரமிக்கையில், வரவேற்க, வாசவில் காத்துக்கொண்டு இல்லே கோச்சிலிருந்து வலது.

காலை முன்வைத்து இறங்கியவர் அந்தி மஸ்வின் டர்பன், கழுத்து வரை க்ளோஸ் கோட்டு, பஞ்சகச்சம், அங்கவஸ்திர fr: :ولندا ק?"

s"; கோலத்துடன் தேரே கொல்லைப்புறம் சென்று பாட்டியைத் தரதரவென்று கூடத்துக்கு இழுத்து வந்து...இந்த மட்டும் போதும். அந்தக் காலத்து கோபங்கள், மூர்க்கங்கன் பூரா பூரா ஆண்களுக்கு மட்டும் பரம்பரை சொத்து. o o, r- -** * - தாத்தா வரகவி, அவருடைய பதினாறாவது வயதில், பிள்ளையார் அவர் வாயில் கற்கண்டைப் போட்டதாக அவர் கனவு கண்ட மறுதினத் திவிருந்து அம்பாள்மேல், பிற தெய்வங்கள்மேல் பொழிந்த தோத்திரங்கள், கவிதையில்