பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.2 லா, ச. ராமாமிருதம் தான் பழையது மூலை. கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, கரப்பான் பூச்சி சிறகு-சகிதமாய் மறுநாள் காலை கலத்தில் விழுந்து, குழந்தைகளில் யாரேனும் தைரியமாக முனகினால் பாட்டி ஒரேயடியாய் அடித்துப் பேசிவிடுவாள் குழம்பு ரளத் திலிருந்து கலந்துவிட்ட இரட்டை மிளகு (கட்டெறும் பானால்), இரட்டைக் கடுகு (சிற்றெறும்பானால், மிள காய்த் தோல் (மூன்றாவதை தினைத்தாலே உடம்பு சிலிர்க் கிறது) அதற்கும் மீறி ஒரு வாண்டு நிரூபிக்க முயன்றால் "ஆமாம், அப்படித்தான் போ, எறும்பு இன்னால் எண்ணாயிரம் வயசு கண்ணுக்குக் குளுத்தி படிக்கிற பையனுக்கு இப்பவே இணக்கையைப் பாரு. பெருந்திரு. இன்னிக்கு இதானும் படியளந்திருக்க ளே பாரு முன் பிடிக்குப் பின்பிடி துணையா வாரிக்கப்பட்டு ஒடுங்கடா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு’ 'வயதின் நியாயங்கள்!' என்று என் பிள்ளை ல், ரா. சந்திரசேகரன் வியாக்கியானம் செய்வான் , سمي يَتي يتي தாண்டியதும் கூடம், நாலு பக்கமும் அடைத்த பட்டை வாசல். பரம்பரையாக இதுதான் குடும்பத்தின் க மேடை. அம்முவாத்து சிற்சபை, இங்கு நேர்த் நல்லது, டொல்லாது, நடத்தியிருக்கும் விசாரணைகள் தீர்த்திருக்கும் நியாயங்கள், போட்டிருக்கும் சண்டைகள் கண்டிருக்கும் சமாதானங்கள், கற்பனையும் திகைக்கும் நனவுச் சம்பவங் கள்-இவைகளின் ஆவிகள் இன்னும் இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றனவென்றால் மிகையில்லே. இந்திக் où so குடும்பத்தின் சரிதத்தில் இது நடந்திருக்குமா, இத்தனை நடந்திருக்குமா எனத் திகைப்பு ஏற்படின், இகைப்பவர் திகைக்கட்டும், வேறு சமாதானம் என்னிடமில்லை.

ಷಿ