பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அனுபவங்கள் கேள்விகள் தரிசனங்கள் 5? என் தாகம், தவிப்பு, புதிர், தெளிவு, எல்லாமே இந்திக் கேள்வியிலேர்ந்துதான் உற்பத் தியாறது. "Life'க்கு மீனிங், !iving" என்பது இல்லை நெனச்சுப் பார்த்தா-lifeக்குன்னு தனியா மீனிங் ஒண்ணும் கிடை காது. எல்லாமே நம்ம attribute பண்ணறதுதான். நன்னா அனுபவிச்சுப் பாத்த, எந்த ஒரு நிமிஷத்தையும் சாரமில்லாத நிமிஷம்னு ஒதுக்கமுடியாதுன்னு நமக்குத் Gäflugth. All smail moments are parts of supreme foom&ots, எண்ணிக்கையில என்ன இருக்கு? Entire Universe is a. tear drop of sternity, go eternityśćpg. nature of மட்டும் அர்த்தம் இல்ல...இயற்கையையும் தாண்டி எது மிஞ்சுகிறது, 3/3/5sror eternity. நல்ல படைப்பு கலைப்படைப்பு ஒரு நல்ல rேeatioால் மூன்று முக்கிய மான அம்சங்கள் படிஞ்சுருக்கும் Cunning in structute, sincerity in, intent, integrity of contents oogoast Guo. என் படைப்புகள் சம்பந்தப்பட்டமட்டில், சொல்றேன் -வார்த்தைகள் எதுவுமே நம்மோடதுன்னு தனியா இல்ல. Wards ஐ வச்சு Mischiet பண்ண முடியாது. கூடாது. அமைகிற விதத்தில் வார்த்தைகள் அமையற structure gjöä&#, it adds to the beauty, because beauty is the deepest cunning; of creation, TRէյք - Truth is not the exclusive property of any one. ஆனாலும் சில இதயங்களின் மூலம் அது கொஞ்சம் அழகாகத் தன்னை-தன் இருப்பை வெளிப்படுத்திக்கொள் கிறது. தைரியம், நேர்மை, துணிச்சல், வீரம் இதெல்லாமே சத்தியத்தின் பல்வேறு நாமாவளிகள்.