பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னொன்று Truth may be common. But it is also particular சில நேரங்கள்ல, சத்தியத்தோடு இழைந்து அனுபவங்களை வார்த்தைகள்ல communfcate பண்ணாத போதில். அதுனோட பவித்ரம் கெட்டுப் போயிடறாப்பல தேக்குத் தோண்றது.

Mamsry. நம் மனம், சில சம்பவங்களை, முகங்களை, சாட்சிகளை அப்படியே freeze பண்ணி வச்சுடும், அந்தக் கட்டம், பல வருஷங்களைத் தாண்டி வந்தப்புறம் கூட அப்படியே நின்னுண்டுருக்கும். பதமாக உறைஞ்சுருக்கும் அதைத் தான் "Memory' ன்னு சொல்றோம்.

  • Memory* அற்புதமான சக்தி வாய்ந்த து. அது pcatic quality யோட. ஒரு லேசான பொய்மையும் கலந்துருக்கு. நாம் நினைவு கூரும்போது, அது சத்யபிம்பங்களோடு, நிழல் கலையும் சுமந்து தன்னோடு இழுத்து வந்து கொட்டும்...

குறியீடுகள்

சில உணர்ச்சிகளுக்குச் சாவதையான வார்த்தைகளை தன் காத்திருந்து. கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுத்திருக் கிறேன். அப்பட்டமான அர்த்த வெளியீடு எளை விட, எனக்கு குறியீடுகளில் ஒரு அசாத்தியமான ஈடுபாடு, சிறு அசைவினாலேகூட பெருவிளைவுகளை உண்டுபண்ணு நடியும். புருவத் தூக்கலிலே நான் Communicate பண்ணி விடணும்னு ஆசைப்படறேன்.

இதையும் தவிர, ஒரு மௌனமான communications என் நடவடிக்கைகள் இருக்கணும்னு ஒரு ஆசை. Personality யோட, 'full projection' அதுலதான் இருக்கு. ஒவ்வொரு வெளியீடும் நேர்கிற சமயத்துல என்னுள் ஒரு excitement