பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அனுபவங்கள் கேள்விகள் தரிசனங்கள் 59 உண்டாறது. சொல்லிச் சொல்லி தெரியப்படுத்தறதைவிட, சொல்லாமல் உணர்த்துவதுதான் நளினம்னு நெனக்கிறவன் நான் . ஜன்னல் பெருவாரியான ஜனங்களுக்கு இப்படிப்பட்ட மொழி நடை, முழுக்க communicate பண்ண முடியாததால்தான்: நான் புரியாத எழுத்தாளனாப் போயிட்டேன். என் நடைமொழியின் நோக்கமே மெளனம்தான். 'Religious" கண்ணோட்டத்துல சொல்லலை. இதை இந்த Gudaram fisc, or air artistic achievement go QG345gotib. 'என்' Religionக்கும் என்’ artக்கும் ரொம்ப வித்தியாசம் 3)& Gao. Religionã, rituais @@;&g. Rituaísõo 62(5853torrow செளந்தர்ய உபாசனையைப் பார்க்கமுடியும். "Art'ம் அதன் மூலமாக கலா செளந்தர்யத்தைக் காணமுடியும் இப்படி ஒண்ணை ஒண்னு க98rial ஆக வாய்ப்பு இருக்கிறதல்லவா? அந்த பnited நிலையை எட்டுவதே என் நடைமொழியின் லட்சியமாவும் இருக்கிறது. நாஸ் தீகக் கலைஞனுக்கும்கூட செளந்தர்ய உபாசனா உணர்வு எப்போதும் இருக்கும். 'சாமீ’ பூதம்னு சொல்ல வரலை நான் , செளந்தர்ய உபாசனை எப்படி, Religion ஐயும் art ஐயும் link பண்றதுன்னு சொல்ல வந்தேன். MUSİCAL EXPERANCE எனக்கு ரொம்பச் சின்ன வயசிலிருந்தே சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு-பட்டணத்திலே நான் வேலை பாத்துண்டு ருந்தப்போ அலையோரமா, பாடிண்டே நடந்து போவேன். பாடறதுன்னா ராகம் மட்டுமே இல்லை. ஆலாபனையும்