பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அனுபவங்கள் கேள்விகள் தரிசனங்கள் § { சாமா ராகம் சாந்தமுலேகாவைக் கேட்டுண்டிருந்தேன். கேக்கக் கேக்க, என்னைச் சுத்தி ஒரே ப்ளுவா (ப்ளூவாட்டர் இல்லே) இருக்கற மாதிரியும், நான் ஒரு white fishஆ ஆயிட்ட மாதிரியும் ஒரு சுகமான உணர்வு...உண்டானது. MUSiCAi PlTேURES, நெறைய கிடைச்சுருக்கு நேக்கு, இதனாலேயே, ராகங்களுக்கு சொரூபம் இருக்குன்னு நான் உறுதியா நம்புவேன். இம்பறேன். வார்த்தைகளும் படைப்பும் வார்த்தைகளுக்கு நான் அடிமை இல்லை. ஏன்னா. ஒரு artist, வார்த்தைகளுக்கு அடிமை ஆகக்கூடாது. Artistக்கு ஒரு இரக்கமற்ற தன்மை வேணும். வார்த்தை கள் ரொம்ப அழகா வந்துவிழும். ஆனா அந்த வார்த்தை அந்த இடத்துக்குப் :ொருத்தமா இருக்காதுன்னு தீர்மானம் பண்ணிட்டா இரக்கமில்லாமல் வெட்டிடனும். "ஐயோ, பாவம் இவ்வளவு அழகா இருக்கே அந்த வார்த்தை'ன்னு: கருணை காட்ட முடியாது. அப்படி வெட்டறதுனால, அந்த வார்த்தை வீணாய் போறது இல்ல: மன அலமாரியிலே இருக்கிற அடுக்குத் தட்டுகள்ல, அது போய்ப் பதுங்கிண்டிடும். இதனாலயே, நான் டயரிலே எதையும் குறிச்சுவச்சுக் காப்பாத்த மது இல்லை. என் கதைக்கான வார்த்தைகள் எல்லாமே என்னோட துன்னு சொந்தம் கொண்டாடறதுக்கு இல்லை. சில நேரம் சுவரின் இறுக்கல் தெருவிலே அகஸ்மாத்தாய்க் காது ைவிழும் சம்பாஷணை இவையெல்லாம்கூட, என் கதையில் வார்த் தைகளா வந்து அமிஞ்சிருக்கு: "ஜனனியில் கணுக்கள் னு ஒரு கதை, நாசூக்காகப் பேசிப் பேசி காரியத்தைச் சாதிக்கிற ஒரு பெண்ணின் பாத்திரம் வருது அது ல. அவளது அந்த சுபாவத்தைச் சித்தரிக்க,