பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 லா, ச. ராமாமிருதம் எனக்குச் சரியான உவமை கிடைக்காமல் கதையை நிறுத் திட்டுக் சண்ணசந்துட்டேன். அப்போ, ஒரு வெறுஞ் சுவர். அதுல ஒரு கரிக்கட்டிதானே ‘மாம்பூவைக் காம்பாய்ந்தாற். போல்...னு எழுதறது. இந்த உவமை ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு தோணினதாலே அப்படியே போட்டேன். 'மாம்பூ எவ்வளவு நளினமானது, அதுல காம்பாயறது. எவ்வளவு பெரிய சமாசாரம்கறதே பின்னால்தான் தெரிஞ், அண்டேன். ஒரு படைப்புக்கான வார்த்தைகள் ஒவ்வொண்ணிலயும் ஜீவனைத் தக்கவச்சுப் பண்ணனும், ஊஞ்சல் சங்கிலி மாதிரி ஒண்ணோட ஒண்ணு கோத்துண்டு வார்த்தைகள் அமையனும் வார்த்தைகள், பொருளை அமுக்காதபடிக்கு பொருளை-அர்த்தத்தை project பண்ற மாதிரி அது அமையனும்: நான் இப்படியே கற்பனை பண்றேன். இப்படிக் குறுகிக் குறுகி ஒருநாள் வார்த்தைகளே இல்லாமல் ஒழிஞ்சுபோயிடனும்...எனக்கு நன்னாத் தெரியும், இது துர் ஆசை. நிறைவேறாதுன்னு! "வார்த்தைகள் : வார்த்தைகளை விரயம் பண்ணவே கூடாது; சிக்கனம் ஒரு நல்ல படைப்பின் வீர்கத்துக்கு அடிப்படை பின்ன ஏன் உங்க கதை கீ 5 பக்கத்துக்கு வர்றதுன்னு கேக்கலாம். பேசுது பொருள் பெரிசா இருக்கறதுதான் அதுக்குக் காரணம். சொல்லைக் குறுக்கக் குறுக்க, அதுக்கு ஒரு அசாத்ய அந்த சொல்லைப் பிரயோகம் பண்ணும் வெடிக்கும். பட்டாசு இது உண்டாக்கற ப்ரஷர் ஏற்படும். போது பட்டாசு மாதிரி படார்னு’ சிதைஞ்சு போயிடும்...போகட்டும் வெடிப்பு இருக்கே அதுதான் முக்கியம்.