பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அனுபவங்கள் கேள்விகள் தரிசனங்கள் 65 வேறு வழி என்ன இருக்கு: நேக்கே வருத்தம்தான் அபிதா அப்படி மறைஞ்சுபோறதல், ஆனா வேறவழி என்ன இருக்கு? "கரடிமலை’ ஒரு character ஆகும்னு எனக்கு அபிதாவை எழுதறபோது தெரியாது. ஏன், அதுல வர்ற நந்திகூட, ஒரு பிரதான பாத்திரமாகி இருக்கிறதே! முதல்ல. introduce ஆற நந்தி, அப்புறம் கடைசில. அபிதாவைச் சாகடிக்கற காட்சிலதான் appear ஆறது. அதுனால, பாத்திரப் படைப்பு கள், உயிருள்ள அம்சமாகத்தான் இருக்கணும்னு பாத்திரங் களின் அவசியம் இல்ல... அதேமாதிரி, பிரதானம் கிறதே, அதன் உயிர்ப்பைப் பொறுத்தே இருக்கே தவிர, கதையிலே அதன் வியாபகத்தைப் பொறுத்ததா இருக்கலை. கே. எல்லாக் கதாநாயகிகளும் மானுஷ்யத் தன்மையை விட, அதீதமான தெய்வீகத்தன்மை பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். ப. தாயின் சொரூபமாக, அம்மனின் சொருபங்களா கவே, எனக்கு என் கதாநாயகிகள் காட்சி அளிக்கிறார்கள். தெய்வீக உருவகம்தானே ‘அம்மா’ என்கிறவள். . ராமகிருஷ்ண பரமஹம்ஸ்ரோட சம்பாஷணைகள், உபதேசங்கள், வாழ்க்கை, என்னில் ரொம்ப ஊடுருவி இருக்கறதும் பாத்திரங்களின் தெய்வத்தன்மைக்கு ஒரு காரணமா இருக்கலாம். கே: எழுத்து, சங்கீதம் இரண்டுக்கும் ஏதேனும் அடிப்படைக் காரணிகள் உண்டா? உண்டாயின் அவற்றை விளக்க முடியுமா? எழுத்து, சங்கீதத்துக்கும் அடிப்படை சத்திய வேட்கை, இந்த வேட்கை இல்லாதவன் எழுத்தாளனாகவோ பாடக னாகவோ இருக்கமுடியாது. }

  • -āror; 560 a... orgio (9Gid, 'Supremacyg reach பண்ற தாகத்தோடு கிளம்புகிறவை... பூரணத்துவத்தை வி. பூரணத்தைத் தேடற-தேடிப்போற தேடல்" இருக்கே அதுக்கே ஆயிரம் அர்த்தங்கள் இருக்கு:

5 سبس ي سيتي