பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு 67 சொற்கள் என்று சொல்லும் இந்த சந்தர்ப்பத்தில் என்னால் சொற்களை வெறும் சொற்களாக நோக்க முடியவில்லை. சொற்கள் பாஷையின் ஆக்கம், கருவி என்கிற கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். பாஷையின் ஆதாரம் Communication. எண்ணமாக இருக்கும் விஷயம், எதிராளியின் மனதில் போய்க் கவ்வவேண்டும். அதுதானே! 'கண்ணோடு கண்ணோக்கின் வாய்ச் சொல் எப்பயனுமில : என்கிற அந்த கடாrத்தை oேmmunication இன் உன்னதக் கட்டத்தை நோக்கிச் சொற்கள் செல்லவேண்டும் என்கிற அந்த நிலையையும் உள் அடக்கித்தான் என் சொற்களைப் பார்க்கிறேன். இதுவும் கவனத்தில் இருத்தல் வேண்டும். சொற்களை அவைகளின் நன்னூல் இலக்கணம் பிறழாத படி அவைகளின் ‘க்‘அன்னா "ச் அன்னா "ர"வன்னா பிசகாமல் அகராதியில் அவைகளின் தனித்தனிக் கொள்ளை அர்த்த ஜாபிதாவுடன் பார்க்கையில் எனக்கு அவை சப்" பென்று இருக்கின்றன. ஒரு dictionaryயில் அதாவது Thesaurus இலிருந்தோ சந்தர்ப்பத்துக்கேற்ற சொல்லையோ வாக்கியத்தையோ எடுத்துக் கோர்த்துக்கொள்வது எனக்குப் பொருந்தவில்லை. ரொம்பவும் செயற்கையாக இருக்கிறது ஆனால் சந்தர்ப்பத்தில் அது அது அதனதன் இடத்த் அமர்ந்ததும் உயிர் பெறுகையில் அப்டப்பா! தமிழ் மட்டும் அல்ல. Communicationகாக நான் பயன் படுத்தும் பாஷையில் துர்தோகவோ, கலப்படமாகவோ, இறக்குமதியாகவோ சேர்ந்த பிறமொழிச் சொற்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். iந்து மணிகள் பூமியில் பொடிக் கற்களுடன் சேர்ந்து இறைந்து கி.க்கின்றன. ஒருபக்கம் சிவப்பு, ஒருபக்கம் கறுப்பு, இரண்டையெடுத்து மண் பிள்ளையார் விழிகளில் கு